ஒரு காதலியின் விடை தெரியாத வினா!

மலர் முகம் துடைக்க வெண்பனி திவலைகளை சேகரம் செய்து தவலைகளில் கொணர்ந்தாய், தளிர்மேனி நீராட குற்றால ஐந்தருவி தன்னை களவாடி வந்து பொழிந்தாய், அழகுடல் உடுத்த பட்டாடையில் உன் தங்க மனதை சேர்த்து தைத்து தந்தாய், அங்கம் முழுதும் மின்னும் தங்க அணிகலன்களாலே அலங்கரித்து அழகு பார்த்தாய், […]

Read Article →

உன்னை விட நான் அழகில்லை….?

கார் மேகமும் கரும நிற – உன் கூந்தலை கண்டு காரணமில்லாமல் களைந்து போகும்….! சுட்டெரிக்கும் சூரியனும் சுட்டு விழி – உன் பார்வையை கண்டு சுருண்டு சுருண்டு குளிர்த்து போகும்…! வெட்ட வெளி வெண்ணிலவும் வெகிளி தனமுள்ள – உன் […]

Read Article →

வாட்டும் நினைவுகள்!!

காதல் தரும் இன்பம் இன்று வாடியது……. வருமா… உதடு பேசினால்? கண்ணும் கண்ணும் மோதிய நாட்களெங்கே? உடைந்துவிட்டது… கண்ணாடியைப்போல் ஆசை நினைவுகள் என்னை வாட்டுதே… நினைவாலே!!

Read Article →

களவாணியிடம் கவர்ந்தவள்

திண்ணமிட்டேன் கன்னமிட்டேன் பல வீடுகளின் கல்லுடைத்தேன் கோட்டையை தாண்டினேன் இரும்பு கேட்டையே உடைத்தேன் என் பாதம் படாத பங்களாக்கள் இல்லை என் கை படாத கதவுமில்லை இந்த களவாணியை கவர்ந்த கன்னியே மலைக்கோட்டைகளை குடைந்தவன் நான் உன் மனக்கோட்டையை திறக்க வழிவகை […]

Read Article →